Note: Some radio stations takes some time to start streaming or does not stream depending upon internet connection, station timing and traffic. Many radio stations will not play well in Internet Explorer. Please use Chrome or Firefox.

Please use the comment box at bottom of site for feedback or request to add new radio stations

Puradsi FM

தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் புதுமையாக, உங்கள் புரட்சி வானொலி இப்பொழுது தன்னுடைய பணியினை ஆரம்பித்திருக்கிறது. முற்று முழுதாக மக்களுக்கான சேவையினை மையமாகக் கொண்டும், எம் இளம் சமூகம், எதிர்காலச் சந்ததியின் தமிழ் மீதான பிணைப்பினை நெருக்கப்படுத்தும் நோக்கிலும் புரட்சி வானொலி புதுமைகளின் புரட்சியாக தன் பணியினை ஆரம்பித்திருக்கிறது. முற்று முழுதாக இலவசமாக இவ் வானொலியில் உங்கள் ஊர்களில் இடம் பெறும் சமூக நிகழ்வுகள், மரண அறிவித்தல்கள், சமூக அறிவித்தல்கள், மற்றும் பிறந்த நாள் – திருமண நாள், உள்ளிட்ட இதர வாழ்த்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்!

நாளுக்கு நாள் தன் பெயருக்கு ஏற்றாற் போல பல புதுமைகளை – வானொலித் தொழில்நுட்பத்தில் புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் / அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும், புதுமைகளின் புரட்சி உங்கள் புரட்சி வானொலி, இப்போது தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் சரித்திரம் படைத்திருக்கிறது. அது தான் நாம் அறிமுகப்படுத்தியிருக்கும் PURADSI PLUS / 3D Sound தொழில்நுட்பமாகும்!

Source